Wednesday 1 June, 2011

பெயர்கள்






சொல்லாத என் காதலும்
   என்னவளின் காதலும்,
வெட்கப்பட்டு வெளிப்பட்டன 
   எங்கள் பிள்ளைகளின் பெயர்களில் 

No comments:

Post a Comment