Monday 30 August, 2010

அந்த தருணங்களில்

உன்னை பார்ப்பது மட்டுமே
   என் கண்களின் வேலையாக
         இருக்கும் போது!!
என் இமை மூடும் தருணங்களில்
  நான் என்ன செய்வேன்!!!

No comments:

Post a Comment