Friday, 30 July 2010

தவறு யார் பக்கம் ?

அழகாய் தான் பறந்தது அந்த
   ' பொன்வண்டு '
       ரசித்து கொண்டே இருந்தேன் !!
           சிற்சில மணியில் காற்றாடியில் சிக்கி
             ' சிறகு' இழந்தது
               சொல்லுங்கள் பார்ப்போம்...
பார்த்த என் குற்றமா ,
பறந்த வண்டின் குற்றமா ???

No comments:

Post a Comment