நான் உன்னை காதலிக்கிறேன் என்று
       கூறினேன் அவளிடம்!
சிறிது நேர மௌனத்திற்கு பிறகு
'பட்டியலிட்டாள்" சிலவற்றை
நான் கேட்டேன் காதல் செய்ய
  நீ!
    நான்!
        காதல்!
மட்டுமே போதும் என்று...
'பைத்தியக்காரன்' என கூறி பரிதவிக்க விட்டு சென்று விட்டாள் !!!!!!!!!!
 
 
No comments:
Post a Comment