Sunday, 1 August 2010

அறியாமலே

விருப்பமுடன் தான் உன்னிடம் பேசுகிறேன்
      உனக்கு விருப்பம் உள்ளதா என அறியாமலே
வெற்று உரையாடலை வீணாய் தொடருகிறேன்
      நீ தொடர மறுத்தாலும் தொடர் கதையாய் தொடர்கிறேன்
'கடந்தும்' செல்கிறேன் நாழிகளை
     இவையெல்லாம் எப்போதும் தொடருமா என்று ?!!

No comments:

Post a Comment