Sunday, 25 July 2010

நிலைமை

எங்களுக்கு கல்வி புகட்ட 
    எங்கள் தந்தைகளுக்கு நேரமே இருப்பதில்லை 
         அதனால் தான் என்னவோ நாங்கள் 'கல்வி தந்தைகளை' 
              நாடிச் செல்கிறோம் 
ஆனால் அவர்கள்  காவு வாங்குகிறார்கள் 
       எங்களை காசு பணத்தால்!!!!!!

No comments:

Post a Comment