 மூளையும் ,கணினியும் என்னை பொறுத்த அளவு
 மூளையும் ,கணினியும் என்னை பொறுத்த அளவுஒன்று தான்
இரண்டுமே அனைத்து விசயங்களயும்
நினைவு படுத்துகிறது.
ஆனால் ஒரு சிறிய வருத்தம் .
என் மூளைக்கு பத்து வருடங்களுக்கு முன்னால்,
என்னுடன் படித்த சாந்தியின் முகமும்
அவள் நினைவுகளும் நியாபகத்திற்கு
 வருகிறது ;
வருகிறது ;அன்று அவளுடன் படித்த பிதகோரஸ் தேற்றம்
தவிர!!!!!
 
 
No comments:
Post a Comment