Tuesday, 8 December 2009

ஆசை ஏன்

ஆசைகள் கூடாது என்ற புத்தனை
பற்றி படிக்கும் பொழுது புத்தனாக
வேண்டும் என்ற
ஆசை
வருவது ஏன் ???

No comments:

Post a Comment