எதற்குமே தகுதி அற்றவன் என்று என்னை
நினைத்து கலங்கிய காலங்கள் உண்டு
இன்று பெருமைப்படுகிறேன் உன்னை காதல் செய்வதற்கு
எனக்கு தகுதி உண்டு என்று நினைத்து,
யாராலுமே கவர்ந்து செல்லப்படாத என் இதயம்
உன்னால் மட்டும் எப்படி கவரப்பட்டது
அடி கள்ளி
தெரிந்து கொள்ள எதைனைய முறை தேர்வு எழுதி
வெற்றியும் பெறவில்லை நான்
இருந்தாலும்
என் முயற்சிகள் முடிய போவதில்லை'
உன் முகமும் என் வாழ் நாளில்
மறக்க போவதில்லை
விக்கி தவிக்கின்றேன் திக்கு தெரியாத காட்டில் !!!!!!!!!
பொன்னியின் செல்வன் க.
No comments:
Post a Comment