ஒரு சாமானியனின் கவிதைகள்
Wednesday, 2 December 2009
சொந்தங்கள்
சொந்தங்கள் ஏமாற்றுவார்கள்
என்பது உலக நியதி
நாங்கள் இதுவரை நம்பியது இல்லை
இப்பொழுது தெரிந்து கொண்டோம்
சொந்தங்களும் ஏமாற்றுவார்கள் என்று
தமிழ் சொந்தங்களை பார்த்து
ஈழ சொந்தங்கள்
பொன்னியின் செல்வன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment