Wednesday 23 February, 2011

என் முயற்சி

உன்னிடம் பேசுவதற்கு
      ஓராயிரம் முறை
           முயற்சித்து,ஈராயிரம் முறை
                 தோற்றவன் நான்
                       தோற்றதில் தொடங்கியது என்
                                                காதல்

No comments:

Post a Comment